www.garudabazaar.com

தீபாவளிக்கு பிரபல சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகர்.!! - அசத்தலாக வெளியான போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ்-ல் கலந்து கொண்ட பிரபல நடிகர் தற்போது தமிழில் சீரியலில் களமிறங்கவுள்ளார். 

பிரபல சீரியலில் பிக்பாஸ் நடிகர் | Biggboss actor to act in popular serial photo goes viral

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் வையாபுரி. விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களில் படங்களில் இவர் காமெடியில் கலக்கியுள்ளார். மேலும் இவர் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் வையாபுரி அவ்வப்போது நடித்து வந்தார். 

பிரபல சீரியலில் பிக்பாஸ் நடிகர் | Biggboss actor to act in popular serial photo goes viral

இந்நிலையில் தற்போது வையாபுரி புதிதாக மற்றொரு சீரியலில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில், தீபாவளியை முன்னிட்டு இத்தொடரில் கலக்க வருகிறாராம் வையாபுரி. மன்னர் காலத்து கெட்டப்பில் வெளியான அவரின் போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிரபல சீரியலில் பிக்பாஸ் நடிகர் | Biggboss actor to act in popular serial photo goes viral

People looking for online information on BiggBoss 4 Tamil, Vaiyapuri will find this news story useful.