www.garudabazaar.com

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக... ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்த விஜய் டிவி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் எதிர்பார்த்தது போலவே, யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் நவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுத்திருக்கிறது விஜய் டிவி. இதுவரை பிக்பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்று 6 :30 மணியிலிருந்து பிக்பாஸ் ஒளிபரப்பப்படுகிறது.

 

First time in the history of biggboss this is happening பிக்பாஸ் நான்கு மணி நேர தொடர் ஒளிபரப்பு

சிறப்பான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அடங்கிய இந்த நான்கு மணி நேர தொடர் ஒளிபரப்பின் நிமித்தம் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இன்று மனதிற்கு மகிழ்ச்சியான நல்ல கண்டென்டுகளை பார்க்கலாம் என்று நினைத்தால்  பாலாவின் போட்டோவை ரியோ எரிப்பதும், ரியோவின் போட்டோவை பாலா எரிப்பதும் என இன்னைக்கும் சண்டையா இருக்கும் போல இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

First time in the history of biggboss this is happening பிக்பாஸ் நான்கு மணி நேர தொடர் ஒளிபரப்பு

People looking for online information on Anitha, Biggboss will find this news story useful.