அனிதாவின் கணவர் திடீரென வெளியிட்ட பதிவு... "இவ்ளோ நாள் இப்படி இல்லை..எனக்கே புதுசா..."
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் நிகழ்ச்சி இம்முறை முறை பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே சுரேஷ் மற்றும் அனிதா இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இது ரசிகர்களிடையே வெகுவாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்வதாக பிக்பாஸ் காட்டவில்லை. செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் அனிதா. அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "இன்றுடன் 30 நாள் ஆகிறது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள் நாங்கள் பார்த்து கொள்ளாமல் இருந்ததே இல்லை. முதல் முறையாக எனக்கே இது மிகவும் புதுசாக இருக்கிறது. நான் எனது செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Tamil 4 Dated Oct 23 Promo 1 Ft Suresh, Anitha Sampath, Ramya, Archana, Rio, Balaji
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss Tamil Latest Promo Ft Contestants On Pattimandram
- Bigg Boss Tamil 4 Promo 2 Dated Oct 22 Ft Rio Raj, Suresh, Nisha, Anitha, Velmurugan
- Som Sekhar Raised His Voice Against Anitha Sampath
- Bigg Boss Tamil 4 Dated Oct 21, Promo 1 Ft Aari, Balaji, Suresh, Rio Raj, Anitha
- Bigg Boss Tamil 4 Promo 1 Dated Oct 20 Ft Rio Raj, Suresh, Anitha, Balaji
- Shivani Narayanan Nominated Aari And Anitha Sampath
- Sanam Shetty Gave Mask For Anitha Sampath, Fans Confused!
- Why I Put Up A Fight With Suresh? Anitha Explained
- Promo 1 Day 10 Bigg Boss Tamil 4 Dated Oct 14 Ft Suresh, Anitha Sampath, Ramya Pandian
- Anitha And Suresh Performs Dance In Biggboss அனிதாவும், சுரேஷும் ஒன்றாக ஆடிய நடனம்
- Promo 2 Day 9 Bigg Boss Tamil 4 Dated Oct 13 Ft Suresh, Velmurugan, Anitha, Ramya Pandian, Rio
தொடர்புடைய இணைப்புகள்
- BLOOPERS🤣எல்லாமே தப்பாவே நடந்துட்டு இருக்கு - Bigg Boss Captain Ramya Pandian & VJ Niki's Marana Fun
- "அத செய்யலன்னா புருஷன் ஓடிப்போயிடுவாரா? வளருங்க தம்பி" - Anitha Sampath-ன் கலாச்சார Punch
- Video: Losliya, Reshma, Sendrayan's Trendy Photoshoot | Bigg Boss, Vijay TV
- Bigg Boss 4-ல் Bigil Amritha-வா? யாருப்பா அந்த 14 Contestants | IPL, MS Dhoni, Amritha Iyer
- Anitha And Sampath | Check Out These Famous TV Stars Wedding Pictures! - Slideshow
- VIRAL: Oviya's Sarcastic Reply To A Fan's Troll!
- Anitha | From Super Singers To Super Stars - Who Made It Big! - Slideshow
- தபால்துறையால் தகர்ந்த மருத்துவ கனவு | NEET
- இன்னொரு அனிதாவை உருவாக்குவேன்! அனிதாவின் அண்ணன் சபதம்!
- Anitha Committed Suicide
- SHOCKING FOOTAGE! "Anitha Protest Begins" - Chennai Youth Climbs Cellphone Tower | RN63
- What VIJAY Spoke To Anitha's Family? | Anitha's Brother Reveals!