Official - இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படம்... வெளியானது பிசாசு 2-வின் பர்ஸ்ட் லுக்..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் - பிசாசு, பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சி துவங்க உள்ள நிலையில், இயக்குனர் மிஷ்கினின் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதிய அப்டேட்களை படக்குழுவினர் பகிர்ந்து உள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வேலையாகியுள்ளது. படபிடிப்பு நவம்பர் 2020-ல் துவங்கும். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா, ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். எழுத்தும் இயக்கமும் மிஷ்கின். டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
@Rockfortent @kbsriram16 @Lv_Sri @andrea_jeremiah @ApvMaran @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/bSLqYc5uNg
— Mysskin (@DirectorMysskin) September 19, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மிஷ்கினின் இளவயது போட்டோ | Director Mysskin's Young Photo Goes Viral
- Mysskin's Pisasu 2 First Look Out Now - Major Shoot Update
- மிஷ்கினின் அடுத்தப்படம் | Director Mysskins Next Film Exclusive Details
- Breaking-Hat-trick Updates From Sundar C’s Next, Andrea , Jiiva
- ட்விட்டரில் இணைந்த இயக்குநர் மிஷ்கின் | Director Mysskin Joins In Twitter Officially
- Master Actress Andrea Jeremiah Latest Pictures
- Mysskin’s Thriller Film Pitha In Trouble; Hero And Producer Mathiyalagan Issues Statement Ft Malik Streams Corporation
- Popular Actress Shares Her Childhood Pic Which Goes Viral Ft Andrea | பிரபல நடிகை பகிர்ந்த ஸ்கூல் ஃபோட்டோ வைரல்
- Arun Vijay's Boxer Producer Mathiyazhagan To Act In Mysskin's Pitha | மிஷ்கினின் பிதா படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் பாக்ஸர் தயாரி
- Mysskin's Next Venture Pitha With Boxer Villain Mathiyalagan As Hero
- Andrea Jeremiah's New Single Will Release Today
- Master Actress Andrea Make Up Less Photo Shoot Through Window Viral Photos | மாஸ்டர் நடிகை மேக் அப் இல்லாமல் ஜன்னல் வழியாக எடுத்த ஃபோட்டோ ஷூ
தொடர்புடைய இணைப்புகள்
- Dhanush Sir-காக தான் அந்த கதை பண்ணேன், But NO சொல்லிட்டாரு - Vasanthabalan Breaks Untold Stories
- அடேங்கப்பா! பிரபல சீரியல் நடிகர் ஆளே மாறிட்டாரே | Shruti Haasan, Gitanjali Selvaraghavan, Azhagu
- Picture 5 | Andrea's 'social distancing' photoshoot with her actor neighbour is turning viral! - Slideshow
- Picture 5 | 10 Memorable clicks from Chaitanya - Samantha's Engagement - Slideshow
- Picture 6 | Andrea's 'social distancing' photoshoot with her actor neighbour is turning viral! - Slideshow
- Picture 6 | 10 Memorable clicks from Chaitanya - Samantha's Engagement - Slideshow
- Picture 1 | Andrea's 'social distancing' photoshoot with her actor neighbour is turning viral! - Slideshow
- Picture 1 | 10 Memorable clicks from Chaitanya - Samantha's Engagement - Slideshow
- Picture 2 | Andrea's 'social distancing' photoshoot with her actor neighbour is turning viral! - Slideshow
- Picture 2 | 10 Memorable clicks from Chaitanya - Samantha's Engagement - Slideshow
- Picture 3 | Andrea's 'social distancing' photoshoot with her actor neighbour is turning viral! - Slideshow
- Picture 3 | 10 Memorable clicks from Chaitanya - Samantha's Engagement - Slideshow
First look poster of mysskins pisaasu 2 released வெளியானது பிசாசு 2-வின் பர்ஸ்ட் லுக்
People looking for online information on Andrea, Mysskin, Pisaasu 2 will find this news story useful.