www.garudabazaar.com

அதிரடியாக வெளியான இயக்குநர் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு - ஹீரோ யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சவரக்கத்தி' படத்துக்கு பிறகு இயக்குநர் ஆதித்யா இயக்கும் படம் 'பிதா'. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் தயாரிக்கிறார். அவருடன் ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

எக்ஸெட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் இந்த படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கலையரசன், ரமேஷ் திலக், அனு கீர்த்தி, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மதியழகன் ஏற்கனவே அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் 'பாக்ஸர்' படத்திலும் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிதா படத்துக்கு சிவப்பு மஞ்சள் பச்சை பட ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

Arun Vijay's Boxer producer Mathiyazhagan to act in Mysskin's Pitha | மிஷ்கினின் பிதா படத்தில் நடிக்கும் அருண் விஜய்யின் பாக்ஸர் தயாரி�

People looking for online information on Mathiazhagan, Mysskin, Pitha will find this news story useful.