www.garudabazaar.com

அட.. நம்ம மிஷ்கின்-ஆ இது..?!! இளம் வயதில் எடுத்த செம கூல் போட்டோ.! - கண்டிப்பா ஆச்சர்யப்படுவீங்க.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கினின் இளவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மிஷ்கினின் இளவயது போட்டோ | Director Mysskin's Young Photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் மேக்கிங்கால் இவர் பிரபலமடைந்தார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். 

மிஷ்கினின் இளவயது போட்டோ | Director Mysskin's Young Photo goes viral

இந்நிலையில் இன்று மிஷ்கின் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனிடையே மிஷ்கினின் இளவயது புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. தாடி, மீசை இல்லாமல், டி-ஷர்டில் செம கூலாக இருக்கும் மிஷ்கினின் இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன் ஆச்சர்யமடைந்து வருகின்றனர். மேலும் மிஷ்கின் அடுத்ததாக பிசாசு-2 படத்தை இயக்கவிருக்கும் அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆண்ட்ரியா நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. Rockfort Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.  

 

தொடர்புடைய செய்திகள்

மிஷ்கினின் இளவயது போட்டோ | Director Mysskin's Young Photo goes viral

People looking for online information on Mysskin, Mysskin Young Photo, Pisasu 2 will find this news story useful.