பாலாவிடம் கோபத்தில் பேசிய ஆரி.... "நீ ஆம்பள பையன் தானே"... அடுத்த பஞ்சாயத்து ரெடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக் பாஸ் போடுங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அப்போது பாலா ஆரியை பார்த்து "எதற்காக ஓடுகிறீர்கள்" என்று கேட்க, அதற்கு ஆரி "ஓடிவந்து பிடிக்க வேண்டியதுதானே. நீ ஆம்பள பையன் தானே" என்று கேட்கிறார். இது பிரச்சினை நிச்சயம் வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது எங்கே போய் முடிகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

fight between aari and bala in ticket to finale task

தொடர்புடைய செய்திகள்

fight between aari and bala in ticket to finale task

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.