www.garudabazaar.com

கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட பிரபல நடிகை.. டெஸ்ட் ரிசல்ட்டை எப்படி சொன்னார் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட பிரபல நடிகை, தனது டெஸ்ட் ரிசல்ட்டை வித்தியாசமாக அறிவித்துள்ளார். 

கொரோனா ரிசல்ட் பற்றி பதிவிட்ட நடிகை | Famous Actress shares her COVID test result

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வருபவர் குப்ரா சேட். மாடலிங் மற்றும் தொலைக்காட்சி ஆங்கரிங்கில் பயணத்தை தொடங்கிய இவர், சல்மான் கான் நடித்த சுல்தான்., ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் ஹிந்தியில் சூப்பர்ஹிட் அடித்த Sacred Games தொடரிலும் நடித்து இவர் பிரபலமானார். 

கொரோனா ரிசல்ட் பற்றி பதிவிட்ட நடிகை | Famous Actress shares her COVID test result

இந்நிலையில் தற்போது குப்ரா சேட் தனது கொரோனா வைரஸ் டெஸ்ட் ரிசல்ட் குறித்து பதிவிட்டுள்ளார். ''நான் என் கற்பை கொரோனா வைரஸிடம் இழந்துவிட்டேன். இது ஒன்றும் என் மனம் நினைத்த அவளவுக்கு மோசமில்லை. சிக்கிரமாகவே முடிந்துவிட்டது. இது எனது பழைய காதலர்களை நினைவுப்படுத்தியது. ஓகே.., பாய்'' என பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் டெஸ்டில் நெகட்டீவ் என வந்திருப்பதைதான் அம்மணி இப்படி அறிவித்திருக்கிறாராம். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா ரிசல்ட் பற்றி பதிவிட்ட நடிகை | Famous Actress shares her COVID test result

People looking for online information on Covid 19, Kubbra Sait will find this news story useful.