www.garudabazaar.com

சைக்கிளிங்கில் கலக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - இணையத்தில் செம வரைலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மக்களுக்கு உடல் ஆரோக்கியம் மீது அக்கறை உருவாகத்துவங்கியுள்ளது. பலரும் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்ற செயல்களில் ஈடுபடத்துவங்கியுள்ளனர்.

DMK Leader MK Stalin's Cycling photo goes viral | திமுக தலைவர் முக ஸ்டாலினின் சைக்கிளிங் ஃபோட்டோ செம வைரல்

மேலும் பிரபலங்கள் பலரும் ஜாக்கிங் போவது, சைக்கிளிங் செய்வது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஆர்யாவின் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்களை பகிர அது செம வைரலாகி வருகிறது.

இந்நியில் தி.மு.க தலவைரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரை எப்பொழுதும் முழு நேர அரசியல்வாதியாக வேட்டி, சட்டையில் பார்த்தவர்களுக்கு இந்த ஃபோட்டோ சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

DMK Leader MK Stalin's Cycling photo goes viral | திமுக தலைவர் முக ஸ்டாலினின் சைக்கிளிங் ஃபோட்டோ செம வைரல்

People looking for online information on DMK, M.K.Stalin, Stalin will find this news story useful.