www.garudabazaar.com

Shocking: 'கோமாளி' பட நடிகை சம்யுக்தாவை சூழ்ந்து அட்டாக் செய்யும் நபர்கள் - பரபரப்பு வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

Comali fame actress Samyuktha Hegde Shares shocking video on instagram | கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ

இதன் ஒரு பகுதியாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களும் டான்ஸ் வீடியோவிற்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகை சம்யுக்தா ஹெக்டே ஒரு பார்க்கில் நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.

SHOCKING: 'கோமாளி' பட நடிகை சம்யுக்தாவை சூழ்ந்து அட்டாக் செய்யும் நபர்கள் - பரபரப்பு வீடியோ வீடியோ

Comali fame actress Samyuktha Hegde Shares shocking video on instagram | கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ

People looking for online information on Samyuktha Hegde will find this news story useful.