www.garudabazaar.com

VTV ஷூட்டிங்கில் சிம்பு சொன்ன Change..!! - கவுதம் மேனனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 

கவுதம் மேனனின் விடிவி சர்ப்ரைஸ் | Gautham menon opens on suprise things in vtv and his persol life

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கவுதம் மேனன். காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் சிம்புவின் நடிப்பில் இயக்கிய வின்னைத்தாண்டி வருவாயா காலங்கள் கடந்து ரசிகர்களின் ஃபேவரைட்டாக நீடிக்கிறது. தற்போது ஜோஷ்வா, OTT-கான ப்ராஜக்ட்ஸ் என பிசியாகவுள்ளார் இவர். 

கவுதம் மேனனின் விடிவி சர்ப்ரைஸ் | Gautham menon opens on suprise things in vtv and his persol life

இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் வின்னத்தாண்டி வருவாயா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ''எனது படங்களில் அதிகமாகவே ஆங்கில வசனங்கள் இருக்கும், அப்படி ஒரு குறிப்பிட்ட வசனம் படத்தில் வரும் போது, இதை மட்டும் தமிழில் பேசலாமே என சிம்பு சொன்னார். ''சத்தியம் பண்றதே உடைக்குறதுக்குதான்'' என அவர் தமிழில் அந்த வசனத்தை ஸ்பாட்டில் வைத்துதான் சொன்னார். அது மிகவும் நன்றாகவே இருந்தது'' என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது இயக்கத்திலும் நடிப்பிலும் எந்த படம் அவரது மனைவிக்கு பிடிக்கும் எனவும் கவுதம் மேனன் கூறினார். 

 

VTV ஷூட்டிங்கில் சிம்பு சொன்ன CHANGE..!! - கவுதம் மேனனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.?! வீடியோ

கவுதம் மேனனின் விடிவி சர்ப்ரைஸ் | Gautham menon opens on suprise things in vtv and his persol life

People looking for online information on Gautham Menon, Simbu, Vinnaithaandi varuvaayaa will find this news story useful.