இரும்புத்திரை, சர்தார் படங்களின் இயக்குனருக்கு டும்டும்டும்.. வாழ்த்தும் பிரபலங்கள்!!
முகப்பு > சினிமா செய்திகள்இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பி.எஸ். மித்ரன். இந்த திரைப்படத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
முதல் படமே பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து "ஹீரோ" என்ற திரைப்படத்தையும் மித்ரன் இயக்கி இருந்தார். அடுத்தடுத்து இரண்டு படங்களும் வெற்றி பெற்று சிறந்த இயக்குனர் என்ற பெயரையும் பி.எஸ். மித்ரனுக்கு வாங்கி கொடுத்திருந்தது.
மேலும் அடுத்து மித்ரன் இயக்கிய 'சர்தார்' என்ற திரைப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன் பல கதாபாத்திரங்களில் வித்தியாசமாக நடித்திருந்த கார்த்திக்கும் பாராட்டுக்களை பெற்று கொடுத்திருந்தது.
அடுத்தடுத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பி.எஸ். மித்ரனுக்கும், சினிமா பத்திரிக்கையாளரான ஆஷாமீரா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்கள் இருவரையும் வாழ்த்தவும் செய்திருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில் தற்போது, பி.எஸ். மித்ரன் - ஆஷாமீரா ஆகியோரின் திருமணமும் அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பி.எஸ். மித்ரன் மற்றும் ஆஷாமீரா ஜோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
பிஎஸ் மித்ரன் திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sidharth Malhotra And Kiara Advani Marriage Pics Gone Viral
- Baakiyalakshmi Oppose Forced Marriage New Promo
- Sidharth And Kiara Advani Marriage Food Varieties Deets
- Bharathi Kannamma Last Minute Twist In Marriage
- RJ Balaji Gift To Bharathi Kannamma Re Marriage
- RJ Balaji Participate In Bharathi Kannamma Marriage
- Vikraman Sister Thamilarasi Talks About Her Brother Marriage
- Bharathi Kannamma Marriage Again Bharathi Kannamma New Promo
- Hansika Motwani Byte After Marriage நடிகை ஹன்சிகா
- Pooja Hegde About Her Brother Marriage Event
- Shivin Asks Vikraman About His Marriage In BiggBoss 6
- Vasishta N Simha Harippriya Marriage Date And Venue
தொடர்புடைய இணைப்புகள்
- കൊച്ചിക്കാരൻ ഷെൽജോക്ക് കൂട്ടായി ഇനി ഫ്രഞ്ചുകാരി എറിക്കയുണ്ടാവും | ഒരു INTERNATIONAL LOVE STORY
- பட்டாசு வெடிக்க சொல்லாதீங்க, தன்னடக்கத்துடன் Udhayanidhi Stalin 😍
- Minister ஆனாலும் பந்தா இல்லாமல் இருக்கும் Udhayanidhi Stalin.. தெரியாம கூட யாரையும் தள்ளாதீங்க
- അതൊന്നും പറയാൻ പറ്റില്ല... Secret ആണ് 🤣 78-ാം വയസ്സിലെ കല്ല്യാണം❤️
- എനിക്ക് പബ്ലിസിറ്റി ഭയകര ഇഷ്ടമാണ് 😂 78-ാം വയസ്സിലെ കല്ല്യാണം❤️
- ഇത് ഞാൻ വിട്ട് കൊടുക്കില്ല മോനെ 😍 78-ാം വയസ്സിലെ കല്ല്യാണം❤️
- പ്രതീക്ഷക്ക് ഒത്ത ഒരാളെ കിട്ടിയാൽ ഞാൻ വിട്ടു കളയുമോ? 😍😂 78-ാം വയസ്സിലെ കല്ല്യാണം❤️
- "Jesurathi அந்த Brikiya Video-வ Delete பண்ணு"🙏😭 கண்ணீர் விட்டு அழுத Brikiya அப்பா Painful Interview
- "Brikiya Dress கிழிச்சு😱முடிய புடிச்சு அடிச்சு பணிய வைக்குறது தான்😭Jesurathi Antony Pragan-ஓட Plan"
- 'SURPRISE ENTRY கொடுத்த சகோதரி'.."அண்ணா நான் வந்துட்டேன்".. கண் கலங்கிய நின்ற குடும்பம்..!
- "இந்த Staffs-லாம் வந்த அப்றம் தான் படிக்கிறதுக்கு புடிச்சுது"😅 Siva Karthikeyan Opens Up🤩
- "இவனுங்க கலாய்க்கிறாங்களா இல்ல பாராட்டுறாங்களான்னு தெரியலயே"😅Mind Voice-னு சத்தமா பேசிய Prince SK😂