Breaking: சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் அருண் விஜய் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 18, 2019 02:43 PM
'குற்றம் 23' படத்துக்கு பிறகு இயக்குநர் அறிவழகனுடன் அருண் விஜய் புதிய படமொன்றில் இணைந்துள்ளார். இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக விஜய் ராகவேந்திரா தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து இந்த படத்தில் ரெஜினா காஸண்ட்ரா , ஸ்டெஃபி பட்டேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் கடந்த டிசம்பர் 9 தொடங்கியது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, டெல்லி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஜிந்தாபாத்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags : Jindabhad, Arun Vijay, Arivazhagan