BREAKING : D-43 - கார்த்திக் நரேனுக்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுத்த தனுஷ்... தரமான சம்பவம் போலயே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ் இணையும் பெயரிடப்படாத படம் D-43. முற்றிலும் புதுமையான இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பற்றி ரசிகர் ஒரு அப்டேட் கேட்க  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் "வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஆடியோ பெரிய லெவலில் இருக்கும். நடிகர் தனுஷ் பாடல்களில் அதிகம் காணப்படுவார்" என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கார்த்திக் நரேனுக்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுத்த தனுஷ் Actor Dhanush does this for karthik naren in D-43 film again

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், நடிகர் தனுஷ் இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் ஒரு பாடலை விவேக் எழுதியுள்ளார். இன்னும் ஒரு பாடல் எழுத பட வேண்டுமாம். தனுஷ் கை வைத்தாலே பல பாடல்கள் ஹிட் அடிக்கிறது என்பது வேறு விஷயம். இந்நிலையில் நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றிய 'ஜகமே தந்திரம்' படம் முடிக்கப்பட்டு, ரிலீஸுக்கு தயாராக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கார்த்திக் நரேனுக்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுத்த தனுஷ் Actor Dhanush does this for karthik naren in D-43 film again

People looking for online information on , Dhanush, G.V.Prakash, Karthick Naren will find this news story useful.