தனுஷ் கதறி அழுதான் 'என் லைஃப்பயே கெடுத்துட்டிங்களே அப்பா’-கஸ்தூரிராஜாவின் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இரண்டு தவிர்க்கவே முடியாத நட்சத்திரங்களான செல்வராகவன், தனுஷை பெற்றவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்று கூறிக்கொள்ளும் இவர் தன் இயக்குநராக இருந்த காலக்கட்டத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.

Dhanush Selvaraghavan's father Kasthuri Raja shares their childhood

Behindwoods TV சார்பில் அவரை பேட்டிகண்டபோது செல்வராகவன், தனுஷ் இரு ஆளுமைகளுடன் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரை கொண்டிருக்கும் உறவைப்பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, சினிமாவில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத தனுஷை பள்ளிப்பருவத்தில் ஏமாற்றிக் கொண்டு போய் ’துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்க வைத்த அனுபவத்தை பகிர்ந்தார்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினருடனான உறவு. சந்தித்தால் பேசும் விஷயங்கள். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’அசுரன்’ குறித்த தனது பார்வை ஆகியவற்றை இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.

 

தனுஷ் கதறி அழுதான் 'என் லைஃப்பயே கெடுத்துட்டிங்களே அப்பா’-கஸ்தூரிராஜாவின் உருக்கம்! வீடியோ

Entertainment sub editor