தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் இருந்து வெளியான Chill Bro வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் கூட்டணியின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக Chill Bro என்ற புரோ பாடல் சூப்பர் ஹிட்டானது.

Dhanush's Pattas movie Chill Bro Video Song out in Youtube

தற்போது Chill Bro வீடியோ சாங் யூடியூபில் வெளியாகியுள்ளது. தனுஷ் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த படம் ரூ.25 கோடி வரை வசூலித்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சினேகா மெஹ்ரீன் பெர்சடா, முனீஷ்காந்த், நவீன் சந்திரா, நாசர், KPY சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் இருந்து வெளியான CHILL BRO வீடியோ சாங் இதோ வீடியோ

Entertainment sub editor