மிஷ்கின் பாடப் பாடலுடன் காதலர் தின வீடியோ வெளியிட்ட விவேக் - ‘இப்டி தான் ஷாக்ல முடியுது…’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘உன்ன நெனச்சு நெனச்சு’. இளையராஜாவின் இசை, கபிலனின் வரிகளில் அமைந்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருப்பார். காதலின் வலியைக்கூறும் இந்த பாடல் இதயத்தை வருடும் பாடலாக் இருக்கிறது.

Comedian Vivek Vivekh tweets an advise for Valentine's day using Mysskin Ilayaraja Sid Sriram song Unna Nanachu Nanachu

காதலர் தினம் அதுவுமா ஏன் இது பற்றி… விஷயம் இருக்கிறது. இன்று இணையம் போய் பார்த்தீர்களானால் காதலர்களை விட சிங்கிள்கள் தான் முழுவீச்சில் செயலாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த வரிசையில் நம் நடிகர் விவேக்கும் சிங்கிள்ஸ் ஸ்டைலில் காதலர்களுக்கு தன் மேசேஜை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைக் காண கீழ்க்காணும் லிங்க்கை சொடுக்கவும்.

Entertainment sub editor