அட.. லாக்டவுன் நேரத்துல இப்படியும் போட்டோ ஷூட் பண்ணலாமா.?! - கோமாளி நடிகையின் லேட்டஸ்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சம்யுக்தா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | comali actress samyuktha hegde's latest photoshoot goes viral

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இத்திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் சம்யுக்தா ஹெக்டே. இதையடுத்து இவர் பப்பி படத்தில் நடித்தார். இது மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போஸ்களுடன் இவர் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் சம்யுக்தா தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இந்த புதிய போட்டோஷூட்டை வீடியோ கால் மூலம் நடத்தியிருக்கிறார். செல்ஃபோனில் தெரியும் அவரை, நச்சென்று க்ளிக் செய்து, அதை அழகான புகைப்படங்களாக பதிவிட்டிருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே. லாக்டவுன் நேரத்தில் இப்படி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார் சம்யுக்தா. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💓 . . . #lastintheseries

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🍁 . . . #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

Entertainment sub editor