Jango Others
www.garudabazaar.com

CLASH OF TITANS: தமிழ் புத்தாண்டிற்கு KGF-2 உடன் மோதும் அமீர்கான்! வேற மாரியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய FORREST GUMP படத்தின் ரீமேக் தான் லால் சிங் ஷத்தா.

clash of titans yash KGF2 vs aamir khan laal singh chaddha

1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP கதாபாத்திரத்தில் அமீர் கான்  நடிக்கிறார். அமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு மாற்றாக நாக சைதன்யா முக்கிய ரானுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரிக்கிறார்.

clash of titans yash KGF2 vs aamir khan laal singh chaddha

இந்த படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, அதனை முன்னிட்டு முதல் லுக் POSTER வந்து நல்ல வரவேற்பை பெற்றது, இச்சமயத்தில் இந்த லால் சிங் ஷத்தா படத்தின் வெளியீட்டை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு படக்குழு ஒத்தி வைத்துவிட்டது, இதற்கான அறிவிப்பை லுக் POSTER வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் படி தமிழ் புத்தாண்டான ஏப்ரல் -14 அன்று இந்த படம் KGF-2 படத்துடன் ரிலீஸ் ஆகிறது.

clash of titans yash KGF2 vs aamir khan laal singh chaddha

clash of titans yash KGF2 vs aamir khan laal singh chaddha

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

clash of titans yash KGF2 vs aamir khan laal singh chaddha

People looking for online information on Aamir Khan, KGF2, Yash will find this news story useful.