VIDEO: புனித் ராஜ்குமார் உடலை தூக்கி சுமந்த KGF யாஷ்! நெகிழ்ச்சியான தருணம்!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு இன்று காலை (29.10.2021) உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர்.4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர். கடைசியாக யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்ட புனித், தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெங்களூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார். இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடலை பார்க்க அவரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல், திரையுலக பிரபலங்கள் விக்ரம் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
இதில் KGF நடிகர் யாஷூம் அடங்குவார். இறந்த புனித் ராஜ்குமார் உடலை யாஷ் தூக்கி வரும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. புனித்தின் மரணம் கன்னட திரைத்துறை மட்டுமல்லாது இந்திய திரைத்துறையையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பல நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- RIP: 'Power Star' Puneeth Rajkumar's LAST VIDEO Goes VIRAL; Fans And Celebrities Heartbroken
- RIP: Puneeth Rajkumar Continues To Live After His Death - Fans Remember His Noble Deeds
- Actor Puneeth Rajkumar Donated Eyes Heartfelt RIP Puneeth
- Popular Tamil Actor Emotional Condolence Puneeth Rajkumar Demise
- "I'm Devastated, Heartbroken..." Popular Actor-comedian's Heartbreaking Post On Puneeth Rajkumar's Death Makes Fans Emotional
- Kannada Actor Puneeth Rajkumar Passes Away At The Age Of 46
- Another Shock Puneeth Rajkumar Hospitalised Suddenly
- Kannada Powerstar Puneeth Rajkumar Hospitalised Suddenly; Details
- Months After Accident, Yashika Posts Painful VIDEO Of Her Taking 'baby Steps' To Walk; Leaves Fans Emotional
- Yashika Aannand Walking With Supports Video From Hospital
- "Enakku Ava Thaan Oru Vaazhkai-ya Kaatina...": Niroop Opens Up About Yashika Aannand For The First Time! BB House Reacts
- Many Termed Me As Yashika's Ex-boyfriend- Niroop's Open Talk In Bigg Boss Tamil 5 House; Fans Totally Impressed
தொடர்புடைய இணைப்புகள்
- சாகுற வயசா Puneeth 😭 கண்ணீரில் கர்நாடகம்.. அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாத வாழ்க்கை 💔 John Mahendran
- 'மேடையில் புனித் ராஜ்குமாரை கலாய்த்த சிம்பு,அல்லு அர்ஜுன்' 💔 Throwback Video
- நவம்பர் 1 என்ன நாள்? புனித் ராஜ்குமாரின் கடைசி நிறைவேறாத ஆசை.. யாருக்கும் தெரியாத ரகசியம்
- புனித் ராஜ்குமார் ஜிம் வீடியோ 💔Unseen Workout Clip
- 🔴SHOCKING: காலமானார் Puneeth Rajkumar.. திடீர் மாரடைப்பால் 46 வயதிலேயே மரணம்😭
- 'திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் Puneeth Rajkumar' அதிர்ச்சியில் கதறி அழுத ரசிகர்கள்..!
- Vijay, Puneeth Rare Video 💔 Jiiva, Pooja, Mysskin's Mugamoodi Audio Launch
- KGF Villian Oda Voice Ivaru Dhan Pesunadha 😱 - Bharathi Kannama Serial Vairavaraj
- Rock Bhai's Semma Mass Speech!! 🔥 #Yash #KGF #KGFChapter2 #RockyBhai
- Yash About Thalapathy Vijay's Dance!❤️💥
- From Yash's Best Friend To Act Along With Him!! 🔥💯#KGF #GarudaRam #Yash #BehindwoodsMemes
- இது வீடா? இல்ல அரண்மனையா? KGF Yash-ன் பிரம்மாண்டமான புது வீடு😱