Reliable Software
www.garudabazaar.com

"வா தல.. வா தல!".. அஜித்தின் வலிமை திரைப்படத்தின் அடுத்த 'Mass' அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சதுரங்க வேட்டை படத்துக்கு பிறகு எச்.வினோத் இயக்கிய திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. 

breaking valimai update Ajith completed dubbing

கார்த்தி நடிப்பில் பட்டையை கிளப்பிய இந்த படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் இந்தியில் தாப்சி, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தை இயக்கினார் எச்.வினோத். 

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அனைத்து பணிகளிலும் நிறைவுபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1-ஆம் தேதி, அதாவது அஜித் பிறந்த நாள் அன்று முதல் வெளியாகும் என போனி கபூர் தரப்பில் கூறப்பட்டது. 

இந்நிலையில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தல அஜித் இன்றுடன் நிறைவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்குன்றன. 

ALSO READ: மஜா பா.. மஜா பா.. ஜார்ஜியாவில் தளபதி.. விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

breaking valimai update Ajith completed dubbing

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.