Reliable Software
www.garudabazaar.com

நம்மள விட தீவிரமா இருக்காரே.. "ஹூமா குரேஷியிடம்" வலிமை அப்டேட் கேட்ட பிரபல தென்னிந்திய ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தின் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

Siddharth asked Ajith valimai update to Huma Qureshi

இதனை தொடர்ந்து அந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதில் இருந்தே அஜித் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத்எ அந்த படத்தினை தமது தேர்ந்த திரைமொழியாலும் நேர்த்தியாக திரைக்கதையினாலும் செதுக்கியிருப்பார். 

Siddharth asked Ajith valimai update to Huma Qureshi

இந்நிலையில் அவர் அஜித்தை வைத்து எடுத்த நேர்கொண்ட பார்வை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. முன்னதாக இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக ரசிகர்கள் ஏங்கி வந்தனர். ஒருவழியாக அவர்களுக்கு தேவையான அப்டேட்டுகளும் ஓரளவுக்கு கிடைத்து விட்டன.

Siddharth asked Ajith valimai update to Huma Qureshi

அதன்படி வலிமை படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்ட அப்டேட்டுகள் மே 1ஆம் தேதி, அதாவது அஜித் பிறந்தநாள் முதல் வெளியாகும் என்று போனிகபூர் தெரிவித்திருந்தார். இதனிடையே அஜித் ரசிகர்கள் ,வலிமை ரசிகர்கள் என பலரும் தொடர்ச்சியாக வலிமை அப்டேட்டுகளை பல்வேறு பிரபலங்களிடம் கேட்டு வந்தனர்.

Siddharth asked Ajith valimai update to Huma Qureshi

அதன் ஒரு அங்கமாக நடிகர் சித்தார்த் தற்போது வலிமை பட நாயகி ஹூமா குரேஷியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.

ALSO READ: "என் பேருந்து ஓட்டுநருக்கும்.. வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்க" - ரஜினி உருக்கம்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Siddharth asked Ajith valimai update to Huma Qureshi

People looking for online information on Ajith, Ajith Kumar, Huma Qureshi, Siddarath, ThalaAjith, ValimaiUpdate will find this news story useful.