www.garudabazaar.com

"அண்ணே நீங்க மாஸ்".. ஜாலியாக சொன்ன மணிகண்டன்.. டக்குன்னு Vibe ஆன விக்ரமன்.. தெறி டான்ஸா இருக்கே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நடனமாடும்படி  மணிகண்டன்  அழைக்க, விக்ரமனும் இணைந்து நடனமாடியுள்ளார்.

BiggBoss6 Tamil Vikraman and manikandan dance in the house

Also Read | "கல்யாணம் ஆகலையா?.. நடக்கட்டும் அப்புறம் பாருங்க".. விக்ரமனுக்கு GP முத்து கொடுத்த அட்வைஸ்.!

கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 தினந்தோறும் நடைபெறும் பல்வேறு விதமான வேடிக்கைகள், கிண்டல் நிறைந்த விவாதங்கள், டாஸ்க்குகள் என களைகட்டத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே இந்த சீஸனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

BiggBoss6 Tamil Vikraman and manikandan dance in the house

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

BiggBoss6 Tamil Vikraman and manikandan dance in the house

கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க்கில் GP முத்து வெற்றிபெற்று பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிரடி டாஸ்க்குகள், கிண்டலான உரையாடல்கள் என பிக்பாஸ் வீடு விறுவிறுப்பு நிறைந்ததாக மாறியுள்ளது. இதனிடையே பிக்பாஸ் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

BiggBoss6 Tamil Vikraman and manikandan dance in the house

இந்நிலையில், மணிகண்டனுடன் வீட்டுக்குள் நுழைகிறார் விக்ரமன். அப்போது  மணிகண்டன் ,"அண்ணே உங்க பாடி மாஸ்" என Vibe ஏத்த, சட்டென திரும்பிய விக்ரமன் டான்ஸ் மூவ்மெண்ட்களால் அதிர வைக்கிறார். அவருடன் இணைந்து மணிகண்டனும் நடனமாடுகிறார்.

 

Also Read | மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி.. மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!! Official Update!!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss6 Tamil Vikraman and manikandan dance in the house

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Manikandan, Vijay tv, Vikraman will find this news story useful.