BB6 தமிழ் : "உடம்பு கொஞ்சம் சுகமில்லாத ஆளு".. மகனை நெனச்சு கவலைப்பட்ட ஜிபி முத்து.. Emotional பக்கம்!!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குழந்தைகள் குறித்து ஜிபி முத்து பேசும் விஷயங்கள், பலரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.
Also Read | "கல்யாணம் ஆகலையா?.. நடக்கட்டும் அப்புறம் பாருங்க".. விக்ரமனுக்கு GP முத்து கொடுத்த அட்வைஸ்.!
சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. இதன் முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.
இதற்கு காரணம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் தான். இதனால், அடிக்கடி பிக்பாஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வலம் வருவதை நாம் பார்க்க முடியும்.
அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார்.
அது மட்டுமில்லாமல், ஜிபி முத்து முதல் கேப்டனாக பதவியேற்றது, நாமினேஷன் சுற்று என ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் பிக்பாஸ் வீட்டை சுற்றி நடந்து வருகின்றன. இதனிடையே, தனது குழந்தைகள் பற்றி விக்ரமனிடம் ஜிபி முத்து பேசும் விஷயங்கள், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
தனது குடும்பத்தினர் குறித்து விக்ரமனிடம் ஜிபி முத்து பேசிக் கொண்டிருக்க, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என விக்ரமன் கேட்கிறார். இதற்கு பதில் சொன்ன ஜிபி முத்து, "மொத்தம் நான்கு குழந்தைகள். இரண்டு ஆண், இரண்டு பெண். முதல் பெண் குழந்தை. அடுத்தது இரட்டைக் குழந்தைகள். கடைசியாக ஒரு பெண்" என தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசும் ஜிபி முத்து, மகனான விஷ்ணு தன்னை பிரிந்து இருக்க மாட்டார் என்றும் அப்பா மீது அவ்வளவு பிரியம் என்றும் குறிப்பிட்டவர், விஷ்ணுவுக்கு உடம்பு சரியில்லை என்றும் விக்ரமனிடம் தெரிவிக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் கலகலப்பாக ஜிபி முத்து வலம் வந்தாலும் குடும்பத்தினரை நினைத்து அவர் உருகும் விஷயங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read | Biggboss6 Tamil : "என்ன கெட்டப் அண்ணா இது.. எனக்கு பிடிக்கல".. கதிரவனிடம் க்யூட்டாக அடம்பிடித்த ஆயிஷா 😍
BB6 தமிழ் : "உடம்பு கொஞ்சம் சுகமில்லாத ஆளு".. மகனை நெனச்சு கவலைப்பட்ட ஜிபி முத்து.. EMOTIONAL பக்கம்!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- GP Muthu Advice To Vikraman To Get Married And Share His Experiences
- Gp Muthu Open Up About His Marriage Life To Housemates Bb6 Tamil
- Gp Muthu Warning To Biggboss In New Episode Biggboss6 Tamil
- Bigg Boss 6 Tamil Myna Calls Camera As Kuttappa
- Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak To Give Contestants
- BiggBoss Season 6 Tamil Captain Gp Muthu Funny Times
- Gp Muthu About Maheswari In Bigg Boss 6 Tamil
- First Captain Task In Biggboss 6 Tamil Gp Muthu And Janani
- I Like GP Muthu For This Reason Says Kamal Bigg Boss 6 Tamil
- Janany And Rachitha Can My Heroines From Bigg Boss House GP Muthu
- Janany Is Conscious About Camara, Says Ayesha Bigg Boss 6 Tamil
- Gp Muthu Wants To Act With Nayanthara Simran Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- JANANY சிரிப்புக்கு பின்னாடி இவ்ளோ கஷ்டமா? 😢 படிக்கும் போதே வேலைக்குபோற சூழ்நிலை 😢 UNTOLD STORY
- "எவன் கூடவாச்சும் ஓடிப் போயிடுவேன்னு, அம்மாவ அசிங்கப்படுத்திட்டேன்" 😢 கதறி அழுத DHANALAKSHMI
- "எலே, நா எந்த புள்ள குட்டி பத்தி பேசுறேன், நீ வேற புள்ள குட்டிய நினைக்கிற" 🤣😂 RAM ஆல் பதறிய GP MUTHU
- "முருங்கைக்காய் போட்டாதான் நல்லாருக்கும்"🤣😂 பேதியில போவான்-Letter படிச்சு காட்டிய GP MUTHU
- "CINEMA-ல இருக்கேன்னு தெரிஞ்சுதான் MARRIAGE பண்ணிகிட்டாங்க, ஆனா.." WIFE ஐ நினைத்து அழுத AZEEM
- 🔴LIVE: "Ayesha கத்தாத" 😱 Vikraman-ஆ 1'st Eviction 🔥தோலுரிக்கும் Fatman Review BB6 Day 8
- GP MUTHU நடிக்கிறாரா? கொந்தளித்த College Boys BIGG BOSS Public Opinion
- "பையனுக்கு திடீர்னு.., உடம்பு சரியில்லைன்னா.." மகனை நினைத்து கவலையில் பேசிய GP MUTHU
- GP MUTHU வெளியில போகப் போறாரா? 😱 என்னாச்சு? FANS-க்கு SHOCK கொடுத்த GP MUTHU
- "OVIYA கூட ஒரு படம் நடிச்சாச்சு, அதுல ஒரு மாதிரி CHARACTER-U" CINEMA ல MASS காட்டும் GP MUTHU
- "எனக்கு அழுக அழுகையா வருது" CAMERA 📸 முன்னாடி திடீர்னு EMOTIONAL ஆன GP MUTHU
- என் பொண்டாட்டிய ரொம்ப Miss பண்றேன் ❤️ வெட்கப்பட்டுக்கிட்டே Love Story சொன்ன GP Muthu 😍