www.garudabazaar.com

''நீ எதுக்கு பிக்பாஸ்-க்கு வந்த...?!!" - தாயாரின் கேள்வியால் ஷாக் ஆன ஷிவானி. - அம்மா - மகள் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo shivani's mother enters house and questions

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 85 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo shivani's mother enters house and questions

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவானியின் அம்மா நுழைகிறார். இதை கண்ட ஷிவானி அவரை கட்டியணைத்து கண்ணீர்விட்டு கதறுகிறார். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo shivani's mother enters house and questions

மேலும்  இருவரும் தனிமையில் பேச, ''நீ எதுக்கு பிக்பாஸ்க்கு வந்த..? நீ இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருக்கிறது, வெளிய யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா..?'' என அவர் கேள்வி எழுப்ப, ஷிவானி ஷாக் ஆகிறார். 

 

''நீ எதுக்கு பிக்பாஸ்-க்கு வந்த...?!!" - தாயாரின் கேள்வியால் ஷாக் ஆன ஷிவானி. - அம்மா - மகள் எமோஷனல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo shivani's mother enters house and questions

People looking for online information on BiggBoss Tamil 4, Shivani Mother, Shivani Narayanan will find this news story useful.