www.garudabazaar.com

பிக்பாஸ் போட்டியாளர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. 'இப்படி ஒரு ட்விஸ்ட்-ஐ எதிர்பார்க்கலையே.!!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft suprise from contestants on last task

விஜய் டிவியின் பிக்பாஸ் 73 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft suprise from contestants on last task

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. தற்போது நடந்த கோழியிடம் இருந்து முட்டையை திருடும் போட்டியில், சிறந்த போட்டியாளரை தேர்வு செய்ய சொல்ல, அனைத்து போட்டியாளர்களும் அவர்களின் தேர்வை சொல்கின்றனர். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft suprise from contestants on last task

கடுமையான போட்டியும் ஆக்கிரோஷமும் கொண்டு விளையாடிய இவர்களா, இப்போது இப்படி சிரித்தபடி சிறந்த பர்ஃபார்மர்களை நாமினேட் செய்து கொண்டிருக்கிறார்கள்..?! இது செம ட்விஸ்ட்டாக இருக்கிறதே என ரசிகர்கள் சர்ப்ரைஸில் கமன்ட்ஸ் செய்து வருகின்றனர். 

 

பிக்பாஸ் போட்டியாளர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. 'இப்படி ஒரு ட்விஸ்ட்-ஐ எதிர்பார்க்கலையே.!!' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft suprise from contestants on last task

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.