www.garudabazaar.com

ஆரியை நாமினேட் செய்ய முடியாதா..?! - குழம்பிய பாலா.. அந்த 2 பேர்தான் டார்கெட் போல.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft nomination process on aajeedh and shivani

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 84 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft nomination process on aajeedh and shivani

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ஆரி கேப்டனாக இருப்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என சொல்ல, போட்டியாளர்கள் மற்றவர்களை நாமினேட் செய்கின்றனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft nomination process on aajeedh and shivani

அதில் அநேகத்தினர் ஷிவானி மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்கின்றனர். இவர்கள் இருவரும் முழு ஈடுபாட்டை காட்டாதது போல் உள்ளது என்றும் ஹவுஸ்மேட்ஸ் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

 

ஆரியை நாமினேட் செய்ய முடியாதா..?! - குழம்பிய பாலா.. அந்த 2 பேர்தான் டார்கெட் போல.!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft nomination process on aajeedh and shivani

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.