www.garudabazaar.com

''அப்போ நானும் Groupism பண்றேன்..'' - ஆரியின் செயலால் கடுப்பான பாலா.!! கூட சேர்ந்த 2 பேர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft bala against aari's view on last task

விஜய் டிவியின் பிக்பாஸ் 73 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft bala against aari's view on last task

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கடந்த வார டாஸ்க் குறித்து ஆரி பேசியதால் பாலா, ரம்யா பாண்டியன், ஆஜீத் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft bala against aari's view on last task

இதுகுறித்து இவர்கள் பேசி கொண்டிருக்க, ஆரி ஆடுவதின் பெயர்தான் Individual Game என்றால், நான் Groupism பண்ணிக்கிறேன் என நக்கலாக கூறுவது போலவும் இந்த புரொமோ வெளியாகியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft bala against aari's view on last task

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.