"நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி!
முகப்பு > சினிமா செய்திகள்“டாடா” படத்தின் நன்றி அறிவிப்பு வெற்றி விழாவில் நடிகர் கவின் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. காதலர் தினத்தில் த்ரிஷா பகிர்ந்த சூப்பர் போட்டோஸ்!
ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவின் மற்றும் அபர்ணா தாஸூடன் K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின் படம் உருவான சூழல், தற்போது படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசினார். கவின் பேசியதாவது, "இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அண்ணா ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவார். ஒரு படம் என்பது நாம் நடிக்க வர்றோம். ஒரு கதை சொல்ல வர்றோம். நம்மல நம்பி ஒருத்தர் (தயாரிப்பாளர்) காசு முதலீடு செய்றார்ல. அவருக்கு நல்லபடியாக லாபம் சேரும் படமாக இருக்கனும். அது எப்பவும் நம்ம மனசுல இருக்கனும்னு நெல்சன் அடிக்கடி சொல்லுவார். இந்த படத்தை என் நண்பர் மணிக்கு சமர்ப்பிக்கிறேன். அவன் இப்போ உயிரோடு இல்லை. நான் முதன்முதலில் டிவில வரும்போது விசில் அடிச்சவன். இப்போ அவன் இருந்தா ரொம்ப சந்தோஷப்படும் முதல் ஆள் அவனா தான் இருக்கும். அதனால் தான் இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் மணினு இயக்குனர்க்கிட்ட கேட்டு மாத்தி வச்சோம்." என நடிகர் கவின் பேசினார்.
Also Read | "நீதான் என் உலகம், சூரியன் எல்லாம்".. காதலர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு!
"நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lokesh Kanagaraj Tweet About Dada Movie And Kavin
- Kavin Open Up About Nelson Handling Success And Failure
- Kavin Meets Kamalhaasan After Dada Movie Release Pic Viral
- Popular Actress Emotional Post About Dada Kavin
- Director H Vinoth Talks About Kavin Dada Movie
- H Vinoth Watching Kavin Starring Dada Movie Premier Show
- Kavin About His Dada Movie Getup Inspired From Lokesh Kanagaraj
- Actor Kavin And Aparna Das Enters Into BiggBoss House
- Red Giant Movies To Release Bigg Boss Kavin Dada
- Jailer Director Nelson Went To Qatar For Fifa World Cup
- Super Star Rajinikanth Nelson Jailer Shooting At Cuddalore
- Monster Director Nelson Aishwarya Rajesh Movie Titled As FARHANA
தொடர்புடைய இணைப்புகள்
- பொண்ணுகளுக்கு இந்த மூஞ்சியதா புடிக்கும்.. Kavin-னை கலாய்த்த Vtv Ganesh
- Dada படத்துக்கு எல்லா பக்கமும் Postive Vibe.. Kavin-க்கு வாழ்த்து சொன்ன Lokesh Kanagaraj
- Kavin: "Fail ஆனதுக்கு இப்படி ஒரு Bit-ஆ? 🤣 எதுக்கு டா அழுவுற" - DADA's Lungi Dance Interview 😍
- கவின் தெரியாம நிறைய இடத்துல தப்பா பேசிட்டேன்😡.. உருக்கமான பதிவு போட்ட Aparna Das
- DaDa Movie Review | DaDa Public Review | Kavin, Aparna Das
- "Crime, Action மாதிரி... இல்லாம நல்ல படமா எடுத்துருக்காங்க"... H Vinoth Review On Kavin's DaDa Movie
- Dada பார்க்க போலாம் வாங்க Sir😍.. H Vinoth-தை கூட்டிட்டு போன Kavin
- Dada போட்டுறப்போறாங்க சிக்கரமா வாமா 😍.. Kavin படம் பார்க்க Pavni-யை கூட்டிட்டு வந்த Amir
- Vinoth Sir இப்படி வாங்க போகலாம், பாசமா கூட்டிட்டு போன Kavin.. Dada Celebrity Review
- "BEAST Set-ல இருந்து ஒவ்வொருத்தரா தூக்கிட்டு போயிட்டு இருக்கனு Nelson அண்ணன்"... Kavin Speech
- "Pregnant College Time-ல ஆனா... கை குழந்தையோட" 🤣 Kavin & Aparna செம Fun DADA Interview
- "20 Napkins Use பண்ணி Tired ஆச்சு! அதுனால விட்டு குடுத்தார்.., இத Favourtism-னு சொன்ன எப்படி?"- Myna