''எப்போ எடுத்த போட்டோன்னு கூட தெரியல..'' - பிக்பாஸ் நடிகை வெளியிட்ட க்யூட் போடோஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஷெரின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது க்யூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினார்.
தற்போது ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுவரை பார்த்திராத அவரது புகைப்படங்களை பதிவிட்டு, 'இதை எல்லாம் எப்போது எடுத்தேன் என்று கூட நினைவில்லை. ஃபோன் கேலரியை க்ளீன் செய்வது ஜாலியாக இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார். ஷெரின் வெளியிட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tags : Sherin, BIGGBOSS TAMIL