www.garudabazaar.com

பிக்பாஸ் நடிகர் வெளியிட்ட ''Fan Moment'' புகைப்படம்..!! - ''30 வருஷத்தில் அப்பா, அம்மாவுக்கு பிறகு நீதான்..''.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம் | BiggBoss fame actor kavin shares his fan moment photo

சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னன்னு தெரியுமா எனும் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் தற்போது அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். 

பிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம் | BiggBoss fame actor kavin shares his fan moment photo

இந்நிலையில் நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது வீட்டில் இருக்கும் 30 வருட பழமையான டேபிள் ஃபேனுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''அப்பா, அம்மாவுக்கு பிறகு, இப்போ வரைக்கும் என்கூட இருக்கிறது நீ மட்டும்தான். நாம் இருவருக்கும் இப்போது 30 வயது'' என பதிவிட்டுள்ளார். கவின் வெளியிட்ட இந்த ஃபேன் மொமன்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

Tags : Kavin, Lift

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம் | BiggBoss fame actor kavin shares his fan moment photo

People looking for online information on Kavin, Lift will find this news story useful.