நடிகர் கவின் பிறந்தநாளுக்கு படக் குழுவினர் சப்ரைஸ்...வெளியான வீடியோ... குஷியில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். அதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த  நிகழ்ச்சிக்கு பின்பு அவரது அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 'லிப்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கவினுக்கு சர்ப்ரைசாக படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கவின் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் சப்ரைஸ் On kavin birthday lift movie team give surprise video

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக ஹெப்ஸி தயாரித்துள்ளார். இந்த வீடியோவால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

கவின் பிறந்தநாளுக்கு படக்குழுவினர் சப்ரைஸ் On kavin birthday lift movie team give surprise video

People looking for online information on Birthday, Kavin, Lift will find this news story useful.