www.garudabazaar.com
iTechUS

நம்ம Bigg Boss லாஸ்லியா .. உடல் எடையை குறைத்து நியூ லுக்..! வைரல் ஃபோட்டோஸ்.. Losliya

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் லாஸ்லியா.

bigg boss tamil actress losliya new slim look viral pics

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் 7 கோடி வாக்குகளை பெற்று டைட்டிலை தட்டிச் சென்றார் மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ். இரண்டாவது வெற்றியாளராக டான்ஸ் மாஸ்டர் சாண்டி அறிவிக்கப்பட்டார். அவரையடுத்து 3வது இடத்தை லாஸ்லியாவும், 4வது இடத்தை ஷெரினும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் குளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் வெளியான திரைப்படமான ‘கூகுள் குட்டப்பா’வில், கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி ஆகியோருடன் இணைந்து லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்களான சபரிசன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கினர்.

இதேபோல், ஹர்பஜன் சிங் நடித்த ஃப்ரண்ட்ஷிப் திரைப்படத்திலும் லாஸ்லியா நடித்திருந்தார். இலங்கையை சேர்ந்த லாஸ்லியா செய்தி ஊடக துறை மற்றும் மாடலிங்கில் இருந்துவந்து பிக்பாஸ் மூலம் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் லாஸ்லியா, எடுத்துள்ள ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Image Credit : Losliya Mariyanesan/Instagram

தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ள லாஸ்லியாவின் இந்த ஃபோட்டோக்களை பார்த்து, ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss tamil actress losliya new slim look viral pics

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, BIGGBOSS TAMIL, Losliya will find this news story useful.