தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநராக அறியப்படுபவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அங்கே கவினுடன் அவரது நட்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவருக்கு Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் Best Entertainer in Television விருது வழங்கப்பட்டது. அதனை அவரது குரு கலா மாஸ்டர் வழங்கி சாண்டி குறித்து பெருமிதமாக பேசினார்.
பின்னர் அங்கே சாண்டியின் மகள் லாலா மேடையில் தோன்றி தனது கியூட்டான செயல்பாடுகளால் அனைவர் மனதையும் வென்றார். சாண்டியுடன் அவரது மனைவி, லாலா இணைந்து பிகில் பாட்டுக்கு டான்ஸ் ஆடினர். இது பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சாண்டி மரண கலாய் , லாலாவின் கியூட்டான மொமன்ட்ஸ் - செம FUN VIDEO வீடியோ
Tags : Sandy, Behindwoods Gold Medals 2019