’தலய போட முடியாது, தளபதிய…’ Trickyயான கேள்விக்கு அருண் விஜய் தந்த மாஸ் பதில்!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு திரையுலகினை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரங்குக்குள் செல்வதற்கு முன் தொகுப்பாளர் நிக்கியை சந்தித்த அவர், அவர் கேட்ட Trickyயான கேள்விக்கு அளித்த பதிலையும், ஜெயம்ரவியுடன் மேடையில் ஆடிய நடனத்தைக் காண கீழுள்ள வீடியோவை சொடுக்கவும்.
’தலய போட முடியாது, தளபதிய…’ TRICKYயான கேள்விக்கு அருண் விஜய் தந்த மாஸ் பதில்! வீடியோ
Tags : Arun Vijay, Jayam Ravi, , Vijay, Ajith Kumar