"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 02, 2019 12:16 PM
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் கவிஞனும் சண்டையும் கண் கலக்குகிறனர் அதில் சாண்டி கவின் எனக்கு பழையபடி எப்படி இருந்தானோ அப்படியே எனக்கு வேணும் என்கிறார் அதற்கு வனிதா நீங்க அழுகிற நாள வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது என்கிறார். ஏன் அவர்கள் அழுகிறார்கள் என்ற காரணம் இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.
#Day71 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/n4JxYkrHag
— Vijay Television (@vijaytelevision) September 2, 2019
"வெளிய இருக்க மக்கள் யாரும் அழுக போறது கிடையாது" வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Vanitha, Kavin, Losliya