பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் இவரா? ப்ரோமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 16, 2019 04:24 PM
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக ஆண்களை வருத்தெடுத்து வருகிறார் மதுமிதா. ஆண்களுடன் சேர்ந்து லாஸ்லியாவும் மதுமிதாவை எதிர்த்து தான் வந்தார்.
காலையில் வந்த புரொமோவில் கவின்-கஸ்தூரி இடையே பெரும் தகராறு நடந்தது. இப்போது அடுத்த வார தலைவருக்கான போட்டி நடந்தது, அதில் மதுமிதா வெற்றி பெற்றுள்ளார்.
இப்போது அவருக்கு தலைவர் பதவி கிடைத்துள்ளதால் ஆண்களின் நிலைமை அடுத்த வாரம் என்ன ஆகும் என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் இவரா? ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ