www.garudabazaar.com

Sorry கவின் உன்ன தப்பா நினைச்சிட்டேன்…லொஸ்லியா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான  ப்ரோமோ வீடியோ  இணையத்தில் வெளிவந்துள்ளது.

Bigg Boss 3 tamil Promo Video Kamal Haasan Kavin Losliya Vijay tv

PROMO 1 : சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். " பாட்டு பாடவா பார்த்து பேசவா" என்ற அந்த டாஸ்கில், "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது" என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார்.

 

PROMO 2 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மீண்டும் கவினுடன்  "சாரி, நீ நடிக்கிறாய் என்று சொன்னதற்கு என கவினிடம் கூறி மீண்டும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார்.

PROMO 3 : சாண்டி மோகன் வைத்யா போல வேடம் அணிந்து பிக்பாஸ் போட்டியாளர்களிடம் அதுவும் பெண்களிடம் அவர் செய்வது போல் செய்து காமெடி செய்துள்ளார்

SORRY கவின் உன்ன தப்பா நினைச்சிட்டேன்…லொஸ்லியா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ