பிக் பாஸ் வீட்ல Rules கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும்தான் -லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 04:00 PM
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ( 30.09.2019) மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் லொஸ்லியா பிக் பாஸ் வீட்ல ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் பாலோ பண்ற ஒரே ஆள் நான் மட்டும்தான் கவின் மிக்ல கை வைக்கக்கூடாது என்றும் பிக்பாஸ் என்னிடம் இதுவரை ஒரு தடவை கூட சொன்னதில்லை என்று கூறும்போது பிக் பாஸ் சற்றன லொஸ்லியா விடும் மைக்கை மாட்டுங்க என்கிறார்.
பிக் பாஸ் வீட்ல RULES கரெக்ட்டா ஃபாலோ பண்றது நான் மட்டும்தான் -லாஸ்லியா ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Vijay tv, Kavin, Losliya, Hotstar