இந்த வீட்டிலேயே மோஸ்ட் பாப்புலர் நான்தான்..! வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 30, 2019 12:12 PM
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ( 30.09.2019) இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
![Bigg Boss 3 Tamil promo 2 August 30 Vijay tv Hotstar Vanitha Bigg Boss 3 Tamil promo 2 August 30 Vijay tv Hotstar Vanitha](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/bigg-boss-3-tamil-promo-2-august-30-vijay-tv-hotstar-vanitha-photos-pictures-stills.png)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் மக்களிடம் பாப்புலர் ஆனவர்களை வரிசைப்படுத்த சொல்லி டாஸ்க் ஒன்றை வனிதாவிடம் பிக்பாஸ் கொடுத்துள்ளார் அதில் மோஸ்ட் பாப்புலர் நான்தான் என்று சொல்லி வனிதா முதலிடத்தை பிடித்துக் கொள்கிறார் இரண்டாவது இடத்தை சேரனுக்கு கொடுக்கிறார் மூன்றாவது இடத்தை லாஸ்லியாவுக்கு கொடுக்கிறார். இதை கொடுத்துவிட்டு யாரும் என்னை தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் உங்களின் பாப்புலாரிட்டி பொறுத்தே வரிசைப்படுத்தி இருக்கிறேன் என்றார்.
#Day68 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/ZekG1L7jsz
— Vijay Television (@vijaytelevision) August 30, 2019
இந்த வீட்டிலேயே மோஸ்ட் பாப்புலர் நான்தான்..! வனிதா பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ