'டே இந்த மூஞ்ச வச்சு ஏமாத்தாத' - கவின், லாஸ்லியாவை கலாய்க்கும் சாண்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 29, 2019 02:21 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் கிராமியக் கலைகளை கற்று அரங்கேற்ற வேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய மற்ற போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். இந்நிலையில் நேற்றைய தினம் கவின் லாஸ்லியாவிடம் நான் ஏற்கனவே 3 வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். இப்போ அது இல்ல. இனி நீ தான் முடிவு பண்ண வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பான இரண்டாவது புரோமோவில் கவின் பிக்பாஸிடம் பின் வேண்டும். இங்க இருக்க லேடீஸ் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்கிறார். அதற்கு சாண்டி, இங்க இருக்கும் லேடீஸ் எல்லாமா இல்ல .. டே இந்த மூஞ்ச வச்சு ஏமாத்தாத. என்கிறார்.
'டே இந்த மூஞ்ச வச்சு ஏமாத்தாத' - கவின், லாஸ்லியாவை கலாய்க்கும் சாண்டி வீடியோ
Tags : Kavin, Kamal Haasan, Bigg Boss 3, Losliya