அர்ஜுன் ரெட்டி ஹீரோவின் வைரல் வீடியோ... கீழ விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய வைரல் வீடியோ தற்போது வெளியானது.

விஜய் தேவரகொண்டா புதிய வீடியோ | arjun reddy actor vijay devarakonda slips and saved by people

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இத்திரைப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழிலும் பிரபலமடைந்தார். இதையடுத்து இவர் நடித்த டியர் காம்ரேட் படமும் ரசிகர்களை கவர்ந்தது. இவர் நடிப்பில் தற்போது வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரேஸா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்தனர்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ரீசன்ட் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஃபைட்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து அவர் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த போது, சட்டென தடுமாறி சறுக்கி விழப் போக, அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்து காப்பாற்றுகின்றனர். விஜய் தேவரகொண்டாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Slippery when wet, cautious Vijay ji you are precious to all of us✋

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Entertainment sub editor