புது படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் & அனிருத்?.. தீயாய் பரவும் வைரல் தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படமும் ஹிட்டாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் & அனிருத் ரவிச்சந்திரன் இணைந்து புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளனர் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தினை தேசிய விருது வென்ற பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இரட்டையர்கள் இயக்க உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி தமது டிவிட்டர் பக்கத்தில் "வாழ்த்துகள் செல்லங்களே" என ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
புது படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் & அனிருத்?.. தீயாய் பரவும் வைரல் தகவல்! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lokesh Kanagaraj Talks About Leo Movie Shooting
- Lokesh Kanagaraj Talks About Vijay Leo Movie In LCU
- Anirudh Sweet Gesture To Young Fan Who Sang Leo Theme Song
- Leo Movie Lokesh Kanagaraj And Team Viral Photo
- Silambarasan TR Anirudh Siruthai Siva Visit AjithKumar House
- Irfan View Irfan With Lokesh Kanagaraj In Leo Shooting Spot
- Lokesh Kanagaraj Subtle Reply To Overrated Tweet
- Stunt Masters Anbariv Tweet For Lokesh Kanagaraj Birthday
- Trisha Krishnan With Lokesh Kanagaraj Leo Villain Sanjay Dutt
- Leo Vijay Latest BTS Image Shared By Lokesh Kanagaraj
- Leo Sanjay Dutt Wishes Lokesh Kanagaraj Birthday
- Lokesh Kanagaraj Birthday Celebrations At Kashmir Leo Shooting
தொடர்புடைய இணைப்புகள்
- "ஐயோ! மருமகளா நடிச்ச Heroine-ஓட Duet ஆடுறேன் 🤣 இது தாங்க செம Jolly" - Sathyaraj Thug Life Interview
- LEO Interval Block😱"அடிச்சு கூட கேப்பாங்க.. சொல்லாதீங்க🤣" Loki's Bloody Sweet Warning To Trisha😍#LEO
- KAMAL SIR -க்கு நான் தான் MAKEUP போடுவேன் -LOKI💥 #shorts #SHORTSVIDEOS
- கமல் SIR சொன்ன அந்த வார்த்தை 😱 #shorts #shortsvideos
- 7 மாசமா -வே SOCIAL MEDIA -லே நான் இல்லை -LOKI #shorts #shortsvideos
- "ഞാൻ അറിയാതെ എൻ്റെ Wedding Invitation പത്രത്തിൽ വന്നിട്ടുണ്ട് "😳 | Malavika
- "Are You A LCU Fan?"😍 Buy Ruby Tickets & Grab A Personalized Lokesh Signed LCU Themed T-Shirt🔥
- Thalapathy Vijay Welcomes Sanjay Dutt🔥❤️| LEO Bloody Sweet 💥| Lokesh Kanagaraj
- "Family-ல் பிரச்சனையா?" சர்ச்சைக்கு சாட்டையடி பதில் தந்த Shoba Chandrasekhar பேட்டி| Beautiful Minds
- Why This Kolaveri Di | Vidhu P...
- "AUDIO LAUNCH-ல விஜய் உங்கள AVOID பண்ணாரா?" LAKSHMY RAMKI-இடம் மனம் திறந்த SHOBA CHANDRASEKHAR
- PET Lovers Don't Miss 😍 அடேய் Puppies Janany-அ விடுங்க! அவங்க Cute-அ ரசிக்குறாங்களே 🥳 Interview