www.garudabazaar.com

அட.! - ரசிகரின் க்யூட் கேள்வியால் வெட்கப்பட்டு சிரித்த ஆங்கர் டிடி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பகிர்ந்த போட்டோவுக்கு நெட்டிசன் போட்ட கமன்ட் அவரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ரசிகரின் கமன்ட்டை பார்த்து வெட்கத்தில் சிரித்த டிடி | anchor dd responds to a fan's comment for her recent photo

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவரின் நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இவர் பிரபலமானார். இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ''நீதான் அழகா.? இல்லை அழகுதான் நீயா..?" என கவிதையாக ஒரு கமன்ட் போட, அதை பார்த்த டிடி வெட்கத்துடன் தனது சிரிப்பை பதிலாக கொடுத்திருக்கிறார். டிடியின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து லைக்ஸை குவித்து வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nothing, jus looking at YOU 💛🧡 @tarunkoliyot photography

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

ரசிகரின் கமன்ட்டை பார்த்து வெட்கத்தில் சிரித்த டிடி | anchor dd responds to a fan's comment for her recent photo

People looking for online information on Anchor DD, Divya Dharshini will find this news story useful.