'அப்பாவிற்கு இந்த விஷயத்தை செய்ய முடியவில்லை.. கலங்கும் ஆங்கர் டிடி.! - ஒரு எமோஷனல் கடிதம்.
முகப்பு > சினிமா செய்திகள்நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவரின் கலகலப்பான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில், 15 வருடங்களுக்கு முன்னர் மறைந்த தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தை டிடி பகிர்ந்துள்ளார். தனது அப்பாவை பற்றி பெருமையோடு குறிப்பிட்ட டிடி, அவருக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்கமுடியவில்லை எனும் வருத்தத்தை எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார். டிடி வெளியிட்டுள்ள இந்த உணர்வுப்பூர்வமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நயன்தாராவுக்கு கோபம் வந்தா தொகுப்பாளினி டிடி சொன்ன சீக்ரெட் Anchor Divyadarshini Shares Unknown Secrets About Nayanthara
- Anchor DD Reveals What She Loves About Nayanthara
- ரசிகருக்கு ஆங்கர் டிடி கொடுத்த செம ரிப்ளை | Anchor Dd Gives A Cute Reply To A Fan In Her Question Answer Session
- ஆங்கர் டிடி பாடிய ஸ்பானிஷ் பாடல் | Anchor Dd Aka Divyadharshini Sings Money Hiest Song
- TV Anchor DD Wishes VJ Anjana Rangan On Account Of Her Birthday.