www.garudabazaar.com

விஜய்யின் நண்பன் ஷூட்டிங் ஸ்பாட்.. Scooty-ல் அட்லியுடன் கூலாக செல்லும் தளபதி.! வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் நண்பன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

விஜய்யின் நண்பன் ஷூட்டிங் புகைப்படம் வைரல் | Vijay Nanban Shooting Spot Still With Atlee goes Viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரும் இயக்குநர் அட்லியும் இணைந்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் கடந்த ஆண்டு இவர்களின் கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

விஜய்யின் நண்பன் ஷூட்டிங் புகைப்படம் வைரல் | Vijay Nanban Shooting Spot Still With Atlee goes Viral

இதனிடையே தற்போது விஜய்யின் நண்பன் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷங்கரின் உதவியாளராக அட்லி இருந்த நிலையில், நண்பன் படத்தின் ஒரு முக்கிய காட்சியின் போது, நடிகர் விஜய் மற்றும் அட்லி உள்ளிட்ட சில படக்குழுவினர் வண்டியில் செல்லும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஸ்கூட்டியில் செம கூலாக இருக்கும் தளபதியும், பின்னால் சிரித்தபடி வரும் அட்லியும் இருக்கட்டும்.., இந்த போட்டோவை எடுத்தது யாராக இருக்கும்..? கெஸ் பண்ணுவோம்.!

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் நண்பன் ஷூட்டிங் புகைப்படம் வைரல் | Vijay Nanban Shooting Spot Still With Atlee goes Viral

People looking for online information on Atlee, Bigil Tamil, Nanban Shooting Spot, Scooty, Vijay will find this news story useful.