''ப்பா.... அந்த வீடியோ பார்த்து ரொம்ப அப்சட் ஆயிட்டேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசனின் இளையமகளான அக்ஷரா ஹாசன் ஹிந்தியில் அமிதாப் பச்சன் , தனுஷ் இணைந்து நடித்த 'ஷமிதாப்' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்தின் 'விவேகம்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தினார்.

Akshara Haasan Speaks about Kamal Haasan and Vikram's Kadaram Kondan

தற்போது அவர்,  கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடித்து வரும் 'கடாரம் கொண்டான்' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் Behindwoods Tvக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், சமீபத்தில் ஒரு வீடியோ வைரலா போச்சு.  அந்த வீடியோவை பார்த்து ரொம்ப அப்சட் ஆயிட்டேன்.  ஒரு லேடி வந்து ஒரு பெண்ணோட ஷார்ட் டிரஸ்ஸை பத்தி சொன்னாங்க. அங்க ரெண்டு பொண்ணு இருந்தாங்க. எப்படி பிச்சு பிச்சு எடுத்தாங்க. ஏனா ஒரு பெண்ணுக்குதான் புரியும்.என்றார்.

''ப்பா.... அந்த வீடியோ பார்த்து ரொம்ப அப்சட் ஆயிட்டேன்'' வீடியோ