'அப்படியே ஐஷ்வர்யா ராய் போல இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ..! சின்ன பட்ஜட் ஐஷ்வர்யாவாம்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஷ்வர்யா ராய் போல இருக்கும் பெண்ணின் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது. 

ஐஷ்வர்யா ராய் போல அசத்தும் பெண்ணின் டிக்டாக் | aishwarya rai's look alike women's tiktok goes viral

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் ஐஷ்வர்யா ராய். உலக அழகி பட்டம் பெற்ற இவர், தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டே உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். 

இந்நிலையில் ஐஷ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்ணின் டிக்டாக் வீடியோ வைரல் ஆகி வருகிறது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராயும் மம்மூட்டியும் பேசி கொள்ளும் காட்சிக்கு, அவரை போலவே முக சாயல் கொண்ட பெண் ஒருவர் டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் லைக்ஸை குவித்து வைரலாகி வருகிறது. மேலும் இவர் சின்ன பட்ஜட் ஐஷ்வர்யா ராய், ஏழைகளின் ஐஷ்வர்யா என நெட்டிசன்கள் கமன்ட்ஸ் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

ஐஷ்வர்யா ராய் போல அசத்தும் பெண்ணின் டிக்டாக் | aishwarya rai's look alike women's tiktok goes viral

People looking for online information on Aishwarya rai, Tiktok Video will find this news story useful.