'அட.! ஷில்பா ஷெட்டி பண்ண செம டிக்டாக் கலக்‌ஷன்... ரவுடி பேபி, தெலுங்கு பாட்டுன்னு கலக்குறாங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷில்பா ஷெட்டியின் டிக்டாக் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஷில்பா ஷெட்டியின் அசத்தலான டிக்டாக் கலக்‌ஷன் | shilpa shetty is lovely tiktok video collection is here

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இவர் தற்போது டிக்டாக் வீடியோக்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில், இவர் மாஸ்டர் பாடலுக்கு டிக்டாக் செய்து ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் புதிய டிக்டாக் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷின் மாரி 2-வில் சூப்பர் ஹிட் அடித்த ரவுடி பேபி மற்றும் தெலுங்கு, ஹிந்தி பாடல்களுக்கு அவர் செய்துள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அடுத்தடுத்து தனது சூப்பரான வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. 

'அட.! ஷில்பா ஷெட்டி பண்ண செம டிக்டாக் கலக்‌ஷன்... ரவுடி பேபி, தெலுங்கு பாட்டுன்னு கலக்குறாங்க.!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

ஷில்பா ஷெட்டியின் அசத்தலான டிக்டாக் கலக்‌ஷன் | shilpa shetty is lovely tiktok video collection is here

People looking for online information on Rowdy Baby, Shilpa Shetty, Tiktok will find this news story useful.