www.garudabazaar.com

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் இவர் நடிக்கிறாரா? பட்டைய கெளப்பும் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் உரிமை பல மொழிகளில் விற்கப்பட்டது. 

ayyappanum koshiyum telugu remake mass update

அதில் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் நாக வம்சி கைப்பற்றினார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார்.

ayyappanum koshiyum telugu remake update pawan kalyan rana joined

தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

ayyappanum koshiyum telugu remake update pawan kalyan rana joined

பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார்.  

ayyappanum koshiyum telugu remake update pawan kalyan rana joined

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் அலுமினியம் தொழிற்சாலையில் இன்று ஆரம்பமானது. இந்த படப்பிடிப்பில் பவன் கல்யானுடன், ராணாவும் கலந்து கொண்டார். போலீஸ் கெட்டப்பில் பவன் கல்யாண் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

ayyappanum koshiyum telugu remake mass update

People looking for online information on Ayyappanum Koshiyum, Pawan Kalyan, Rana Daggubati will find this news story useful.